நான் கண்ணன், வயது 47 திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் உண்டு. மூத்தவன் ரமேஷ். லண்டனில் அவன் மனைவியுடன் இருக்கிறான். இளையவன் டாக்டர் தூத்துக்குடியில் வேலை செய்கிறான். என் மனைவி காலமாகி 10 வருடம். நான் இளையவன் கார்த்திக்குடன் தூத்துக்குடியில்தான் இருக்கிறேன். எங்கள் இருவருக்கும் ஹோட்டல் சாப்பாடுதான்.