நீ யார் கூட வேண்டுமானாலும் படு. ஆனால் என் கவுரவத்துக்கு இழுக்கு வரக்கூடாது!

இளமை கனவுகளுடன் புது வாழ்கையில் அடி எடுத்து வைத்து வாழ்கையை நன்றாக
அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லது கனவில் சஞ்சரிக்கும் பெண்களின் முதல் எதிரி அவர்கள் அம்மாதான். இதை பொதுவாக சொல்ல கூடாது. ஒரு குழந்தையை பெத்து, ஆளாக்கி, படிக்க வைத்து, நல்ல வாழ்கையை அமைத்து கொடுப்பது அம்மாதான். ஆனால் அதே அந்த அம்மா செக்ஸ் சமாச்சாரத்தில் சில பெண்களுக்கு முதல் எதிரியாக ஆகிவிடுகிறார்கள்.