இத விட பெருசா வாழக்காய் இங்க இல்லையே மாமா..!

மலர்க்கொடி 3 வருடங்கள் கழித்து அன்றுதான் அவள் சொந்த ஊருக்கு
வந்திருந்தாள். மூன்று வருடங்களுக்கு பிறகு தன் மகளை பார்த்த மகிழ்ச்சியில்
பரிமளாவோ மகிழ்ச்சியின் உச்சியில் இருக்க, மலர்க்கொடியின் முகத்தில்
மட்டும் சோகத்தின் வெள்ளம் கரை புரண்டிருந்தது.