வீடு முதலாளி அம்மாவுக்கு தண்ணி காட்டிய கணேஷ்!!

கணேஷ் பார்ப்பதற்கு நல்ல வாட்டசாட்டமான 32 வயதான திருமணமான இளைஞன். சாப்ட்வேர் துறையில் சென்னையில் பணிபுரிகிறான். மனைவி பிரசவத்திற்காக அவளது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளதால் அவன் மட்டும் தனியாக இருந்தான்.