ரொமான்ஸ் பண்றதுக்கு நான் உங்க பெண்டாட்டி இல்ல உங்க பொண்டாட்டியோட அக்கா!!

எனக்கு திருமணம் ஆகி மனைவி, மகள் இருக்கிறார்கள். என் மனைவிக்கு ஒரு அக்காள் வயது 45. கிட்டதட்ட என் வயது தான். அவள் மகளை வெளிநாட்டி காட்டி கொடுத்து விட்டு தனியாக இருந்ததால், என் மனைவி அவளை எங்கள் வீட்டிலேயே உதவிக்கு வைத்து கொண்டாள். அவள் அக்காவின் கணவர் இறந்த பல வருடங்கள் ஆகிறது. அவர் இறந்த பிறகு நாங்கள் தான் அவளுக்கு ஆறுதலாக இருந்து, மகளை படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்தோம். அந்த விசுவாசத்தில் என் மனைவின் அக்கா எங்கள் மேல் விசுவாசமும், பாசமும், அக்கறையும் கொண்டிருப்பாள்.