உன் ஆப்பத்தை விட உன் தங்கச்சி ஆப்பம் சோ க்யூட் டி!

நானும் அனிதாவும் லவ் பண்ணி தான் திருமணம் செய்து கொண்டோம். லவ் பண்ணும் போதே அவள் வீட்டிற்கு சென்று வருவேன். அனிதா வீட்டில் அம்மாவும், தங்கையும் மட்டும் தான். அவர்களும் என்னிடம் அன்பாக பேசுவார்கள். பிறகு திருமணம் ஆகி நாங்கள் தனியே வந்த பிறகு அனிதாவின் தங்கை ரமாவின் சம்பளத்தில் அவளும், அம்மாவும் தனியாக வாழ்ந்து வந்தார்கள். நானும் அனிதாவும் அடிக்கடி அவள் அம்மா வீட்டிற்கு போவோம். அவர்களும் எங்களைத் தேடி வருவார்கள்.