உங்க அப்பா ஊருக்கு தான் எனக்கு அண்ணன். ஆனா நிஜத்துல அவரு எனக்கு புருஷன்!!

அப்பா இறந்த பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு தான் அவரோட வேலை எனக்கு கிடைச்சுது. போராட்டத்துக்கு காரணம் அது உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்துல கம்போண்டர் வேலை. அப்பா பல வருடம் உள்ளூர்ல அரசாங்க உத்தியோகம் பாத்ததை பலர் பொறாமையாக பார்த்து புலம்பியது உண்டு.