எனக்கு ஏன் இப்பிடி ஒரு புருஷன் வாய்ச்சான்?

இன்னிக்கி சந்தோஷமா இருக்கேன். அதுனால ஐ வாண்ட் டிரிங்க்ஸ்.” என்றாள். முன்பு இருந்ததை விட இன்னும் இறுக்கமாக என் முதுகைக் கட்டிக் கொண்டாள்.