திரும்புடி பூவை வெக்கனும் – Part 23

Tamil Kamakathaikal “ஹலோ மிருதுளா” என ரஷிதா கூப்பிட்டதை நல்ல வேளை யாரும் பார்க்க வில்லை…ஒரு ஸ்டூடண்ட்எப்படி லெக்சரை பேர் சொல்லி அழைக்கிறாள்? என அதிர்ச்சியாகி இருப்பார்கள்..ஆனால், அவர்கள் இருவரையும் அன்னோன்யமாக்கி விட்ட நேற்றைய இரவை யாரறிவார்…?
” ஹாய் ரஷீதா..”
” எப்படி நேத்து சூபரா இருந்துச்செல்லே?..”:
” ச்சீ போடீ….”
” சரி வா இந்த பில்லருக்கு பின்னே நின்னு பேசலாம்..” அந்த பெரிய பில்லருக்கு பின் இருவரும் நின்று கொண்டார்கள்.
” உனக்கு கிளாசுக்கு டயம் ஆகலையா ரஷீ..”
” இன்னும் பத்து நிமிஷம் இருக்கே…”
” சொல்லு..”
” நீ சொல்லு” என ரஷீதா மிருதுளாவின் உதட்டை தடவினாள்.
மிருதுளாவுக்கு அந்த தொடல் தேவையாயிருந்தது…
ரஷீதா மிருதுளாவை விட கொஞ்சம் உயரம் ..நெருங்க்கி வந்தாள்.. ரொம்ப அருகருகே வந்து நின்றார்கள்.
தூரத்தில் இருந்து அவர்களை யாரும் பார்க்க வாய்ப்பு இல்லை…. அப்படியே பார்த்தாலும் அருகருகே இரண்டு பெண்கள் நிற்பதில் என்ன சுவாரசியம்… இருக்க போகிறது?
ஆனால், இரண்டுமே கள்ள புண்டை,ஒன்றை ஒன்று விழுங்கும் புண்டை என்பது யாருக்க்கும் தெரிய நியாயமில்லை…

” என்ன சொல்றது..உன்னை சின்ன பொண்ணுன்னு நெனச்சேன்..”
மிருதுளா சொல்ல வாய் திறக்கும் போதே தன் நடு விரலை அவள் வாய்க்குள் விட்டாள் ரஷீதா..
மிருதுளாவும் அந்த விரலை வாயினாள் கவ்விக் கொண்டாள்.
பிறகு விரல் எடுத்து கன்னத்தில் எச்சிலை தடவினாள்.
“கையை தூக்கு மிரு” என்றாள்
அவளும் தூக்கினாள்.
அப்படியே கைய இறக்கி,,, அவளது இடப்பகக் அக்குளுக்கு வந்தாள் ரஷீதா.
” ஏன் இவ்ளோ ஈரமா இருக்கு…”
” வேர்வை…”
அப்படியே அந்த ஈர அக்குளைப் பிடித்து கசக்கினாள் ரஷீதா. பின் கையை எடுத்து முகர்ந்தாள்.
மிருதுளாவிற்கு புண்டை நீர் சுரக்க தயாரானது..
பிறகு அவள் முலையை பிடிக்கப் போனாள் ரஷீதா.
டக்கென தடுத்தாள் மிருதுளா..
” ரஷீ இப்ப வேணாம்… காலேஜ் வரந்தாவில யாரவது பாத்தா தப்பாயிடும்…”
” இந்தப்பக்கம் வழி இல்லே.மிரு. யாரும் வர மாட்டேங்க…”
” வேணாம் சொன்னாக் கேளு… இன்னிக்கி ஈவ்னிங்க் மீட் பண்ணுவோம்..”
” ஏண்டி பயப்படுறே…” கிட்ட வந்து நாக்கை நீட்டினாள் ரஷீதா.
இளஞ்ச்சிவப்பு நிறத்தில் , மூக்கு கிட்ட வந்து படமெடுத்த ஆடிய அந்த நாக்கை விட மனசில்லை மிருதுளாவுக்கு . கப்பென்று பாய்ந்து பிடித்தாள். சப்பினாள்.. எச்சிலால் முக்கினாள். பல்லால கடித்து பின் விட்டாள்.
” புடவையை தூக்கு மிருதுளா…”
“காலைலேவா.?
” ஆமாம். .வா அந்த சுவத்துக்கு பின்னால போலாம்..”
” வேணாம்ம். பயமாயிருக்கு..”
பயப்ப டாதடி நேத்து போன்ல செஞ்சதை இப்ப நேர்ல பண்ணி பத்துடலாம்…”
” ரஷீ எனக்கு கிளாஸ் இருக்குடி..”
அவளுக்கு ஆசையும் இருந்தது… அச்சமும் இருந்தது
” உனக்கு உன் புண்டைல கிஸ்வேணுமா? வேனாமா?”
” வேணும்..”
” அப்ப வா…”
” எங்கே?..”
” சரி… பாத்ரூம் போலாமா”
” வா….” என்றாள் மிருதுளா..
அவளது காமம் அவளை தின்னத் தொடங்க்கியது.
அவர்கள் இருவரும் காம தாக்குதலில் நிலைகுலைந்த நேரம்…
‘ட்ட்ட்ட்ட்ற்ற்ர்ர்ரிரிரிரிரிரிங்க்ங்க்ங்க்ன்ங்க்ங்க்” பெல் அடித்தது…
” ஏய் இப்ப என்ன பண்றது?”
” மிரு ஒன்னு பண்ணுவோம்.. நீ டீ பிரேக்குல …வந்துடு… கேண்டீன் போவாத….”
“சரி எங்க வரது.. இங்கேயேவா.?
” இங்க இல்லடி….” ரஷிதாவுக்கு சட்டென காலேஜில் எந்த இடமும் நினைவுக்கு வரவில்லை…
” ஆ..ங் . உங்க பிரைவேட் ரூம் இருக்குல்லே. லஞ்ச் சாப்பிடுவீங்கல்ல… ”
” நானும் புவியும் மட்டும் சாப்பிடுவோமே டைனிங் ரூம்.”.”
“ஆங் …அங்க வந்துடு….”
” சரிடி..டீ பிரேக் 11.15 க்கு கரெக்டா வந்துடு ”
” சரி வரேன் மிரு…”
ரஷீதாவும் மிருதுளாவும் கிளாசுக்கு ஓடினார்கள் நடக்கப் போகும் விபரீதம் அறியாமல்…..
மணி 11 ஆனது..
கிளாசில் சுரேஷுக்கு மெசேஜ் வந்தது…புவியிடமிருந்து….
“நான் வந்துட்டேண்டா ”
” ஓகே ரெடியா இரு”
ஜோசப் சார் பாடம் எடுத்து கொண்டிருக்க, லேசாக தலை குனிந்து டெஸ்க் கீழே போனை வைத்து சத்தமில்லாமல் மெசேஜ் அனுப்பினான் சுரேஷ்.
” ரூமுக்கு வந்துட்டேன்… உள்ளே இருக்குற ரெக்கார்ட்ஸ் ரூமில் தான் இருக்கேன்’
” குட். டிரஸ்ஸை அவுத்திட்டியா…?”
” இன்னும் இல்லை…”
” ஏன்?”
” மணி 11. 15 ஆகட்டும்…”
” இப்பவே கழட்டு..”
” டீ பிரேக் பெல் அடிச்சப்புறம் கழட்டுறேன்.. உனக்கென்ன நீ வரும் போது டிரஸ் இல்லாம இருக்கனும் அவ்வளவு தானே..”
” ஓகே…”
இன்னும் பத்து நிமிஷம். டீ பிரேக் ஓசைக்காக சுரேஷ் காத்திருந்தான்
****************************
அங்கே ரஷிதாவும் , மிருதுளாவும் வேறு கிளாசில் இருந்தார்கள்.
மிருதுளாவின் கண்கள் ரஷிததாவின் கண்களை அடிக்கடி சந்தித்துக் கொண்டன..
இன்னும் பத்து நிமிசம் தான். வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு பெண்ணின் உதடுகள் நமது அந்தரத்தை தடவப் போகின்றன. இந்த சுகம் இயற்கைக்கு முரணானது தான்… ஆனால், என்ன செய்வது? என் மனம் இதை தான் விரும்புகிறது? எனக்கு எப்படி லெஸ்பியன் ஆசை வந்ததே தெரியவில்லையே…
அது மட்டுமல்ல நானுன் ஒரு வளர்ந்த பெண்ணின் முலைகளையும், புண்டையும் தடவிப் பார்க்க வேண்டும். இதை இன்னும் கூட தள்ளிப் போடலாம் தான்.. ஆனால் உடம்பு கேட்க வில்லை..காம் நீர் சுரந்து சுரந்து அந்த நாற்றம் எனக்கே அடிக்கிறது….? அடக்கி வைக்க முடியாது… எனக்கு ரஷீதா கண்டிப்பாக வேண்டும்..
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ .. அவ்வளவு சீக்கிரம்…
இன்னும் பத்து நிமிஷம். டீ பிரேக் ஓசைக்காக மிருதுளா காத்திருந்தாள்.
ரஷீதாவோ எதையும் நம்ப முடியவில்லை. நேற்று வரை இவளைக் காண்டாலே நமக்கு பயம் தான். இப்பே என்னடாவென்றால். வாயிலேயே விரலை விட்டோம். சப்போ சப்புஎன்று சப்புகிறாள்.
புடவை தூக்கு என்றாள் எதற்கு என கேட்க வில்லை.. எங்கே போகலாம் எனக் கேட்கிறாள்.
இன்று இவளது வெல்வெட் புண்டையை பார்த்து விட வேண்டும்.. முடிந்தால் சுரேஷ் நமக்கு என்ன பண்ணுவானோ அதையெல்லாம் செய்து இவளை துடிக்க விடவேண்டும்…
டீ பிரேக் என்பது 15 நிமிடம் தான். அதில் போக வர 5 நிமிடம் போனால், மீ தி இருப்பது 10 நிமிடம் தான் அதற்குள் அவலுக்கு நாக்கு சுகத்தைக் காட்டி விட வேண்டும்… ஒரு லெக்சரர் மேடம் நம் கைக்குள் இருந்தால் அது ஆனுவல் மார்க் ஸ்கோர் செய்யவும் உதவும்…
இன்னும் பத்து நிமிஷம். டீ பிரேக் பெல் ஓசைக்காக ரஷீதாவும் காத்திருந்தாள்.
ஆபீஸ் ரூமில்…
பிரின்சிபல் மேடம் புஷ்பலதா ரொம்ப டென்ஷனாக இருந்தாள்.
அவள் முன்னே ஊழியர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் கை கட்டி நின்றிருந்தார்கள்.
” உங்க யாருக்காவவது..பொறுப்பு இருக்கா? வர்ற வெள்ளிக்கிழமை கல்ச்சுரல் புரோகிராம்..இன்னும் சர்டிபிகேட் டிசைன் பண்னலே ன்னு சொல்றீங்க…பார்ட்டிசிபேசண்ட்ஸ் டேட்டா இல்ல,,, ஸ்பீச் பைனைல் பண்னல,,, ரிகர்சல் கம்ப்ளீட் ஆகல.. என்ன தான் பண்றீங்க”
” இல்ல மேம் நம்ப இன்சைட் கேம்பஸ் புரோகிராம் தானேன்னு ..”
” கேம்பஸ் புரோகிராம்னா மட்டமா…”
“இல்ல மேம்..”
” இங்க பாருங்க.. போன வருசம்….என்ன ஷெட்யூலோ அதை அப்படியே இப்ப பண்ணிடுங்கா… இப்ப அதுக்கு தான் டைம் இருக்கு..போன வருசம் மாடல்,சர்ட்பிகேட்,, ஸ்பீச் பிரிண்ட் இதெல்லாம்.. யார்கிட்ட இருக்கு?”
” விபி சார் கிட்ட?”
“என்னது ?”
” ஆமா மேம் .. வி.பி சார். மேத்ஸ் புரபசர் ஜோசப் சார் கிட்ட../”
” சரி சார்..என்ன அதை பாக்கெட்லேயாவா வெச்சிருப்பார்?.”
” இல்ல மேம் அந்த முக்கியமான ரெக்கார்டு எல்லாம், ஜோசப் சார் ஓல்ட் லைபரையில .. ஒரு கப்போர்டுல வெச்சி லாக் பண்ணியிருக்கார் மேடம்.. கீ அவர்கிட்ட தான் இருக்கு.”
” ஓல்ட் லைபரரின்னா.. புவனா, மிருதுளா யூஸ் டைனிங்க் ரூமா யூஸ் பண்ராங்களே அதுவா?”
“ஆமாம் மேம்…”
” சரி அவர்கிட்ட போய் கீ வாங்க்கிட்டு வாங்க…”
” இல்ல மேடம் கிளாஸ் நடுவுல போய் கீ கேட்டா அவர் சத்தம் போடுவார் மேடம்..”
” கிளாஸ் முடிஞ்ச்சா அவரைக் கூப்புடனுமே…’
” பியூன் ரங்கசாமி கூப்புட போயிருக்கார் மேம்…”
” கிளாஸ் முடிய எவ்வளவு டைம்?
” இன்னும் பத்து நிமிசம் மேம்…”
இன்னும் பத்து நிமிஷம். டீ பிரேக் பெல் ஓசைக்காக புஷ்பலாதாவும் காத்திருந்தாள்.

சுரேஷிடம் பேசிவிட்டு புவனா அந்த அறையை பார்வையிட்டாள். பெரிய விசாலமான அறை..
ஆனால். ஆங்காங்கே நிறைய கப் போர்டுகள்..நிறைய மர கப்போர்டுகள்.. போனை சைலன்ட் மோடில் போட்டு விட்டு.. டைமை பார்த்தாள். இன்னும் டீ பிரேக் டைமுக்கு ரெண்டு நிமிஷம் இருக்கிறது.. ரூமின் கடைசியில்ல் எல் வடிவத்தில் போட்டிருந்த கப்போர்டின் பின்னால் போய் நின்று கொண்டாள். யாரும் இங்கு வர வாய்ப்பில்லைதான். சுரேஷ் திருடனுக்கு எல்லா இடமும் தெரிந்திருக்கிறது..
முதலில் துப்பாட்டாவின் இருப க்கமும் குத்தியிருந்த பின்னை நீக்கினாள். கண்ணாடி இல்லாத்தால் பார்த்து கழட்ட முடியவில்லை.. கஷ்டப்பட்டுதான் அவிழ்த்தாள். சுரேஷ் சொன்னது சரி தான். இதெல்லாம் அந்த நேரத்தில் அவுத்துக்கொண்டிருக முடியாது. அவளது மாங்கனிகளை இதுகாறும் மூடியிருந்த துப்பாட்டாவை கழட்டி போட்டாள். மடித்து மேல் அலமாரியில் வைத்தாள்.
டாப்ஸில் முட்டிக்கொண்டு அவளின் இரு முயல் குட்டிகள் குத்திக்கொண்டு நின்றன.
டாப்சை அவுக்கலாமா? சரி அவுப்போம். இல்லன்னா கத்துவான்….
கைகளை எக்ஸ் போல வைத்துக் கொண்டு டாப்ஸின் இரு முனைகளைப் பிடித்துக் கொண்டு கழுத்து வழியே கழற்றினாள்.. ரூம் முழுக்க அவள் வாசனை படர்ந்தது.. டாப்ஸையும் அழகாக மடித்து வைத்தாள். இப்போது வெறும் பாட்டம் லெக்கிங்க் ஸ் , ஒயிட் கலர் சிமியுடன் நின்றாள்…
சிமியைக் கழட்டலாமா…? வயிறு,, தொப்புள் எல்லாம் தெரியும் தான் ..அவன் தான் வித் அவுட்டில் நிக்கச் சொன்னானே….சரி கழட்டுவோம்… டாப்சை போலவே இதயும் கழட்ட முயன்றாள்.. மார்பு வரை ஈசியா வந்தது. ஆனால் மார்புக்கு மேலே சிம்மியை தூக்கும் போது அவளது செழிப்பான முலைப்பழங்கள் தடுத்தன.. உடனே ஒரு கையால் இரு கட்டிகளை அழுத்தி ஒரு கையால் சிம்மியை இன்னும் தூக்கினாள். மார்பு தாண்டி மேலே சிமி நின்றது. இப்போது இன்னும் தூக்கினாள் சிமி வரவில்லை..
அதை மேலே போகாமல் சிக்கித் தடுத்தது தாலி.
ஒரு நிமிடம் அவள் யோசித்தாள். தாலியை கையால் தடவினாள். மனம் சஞ்சலமானது… ‘என்னை விட்டுப் போறீயே ? ‘எனக் கேட்பது போல் இருந்தது.. இது நாள் வரை கனவனுக்கு துரோகம் செய்கிறோமே… என ஒரு சிறிதும் புவனா யோசித்ததில்லை… இப்போது ‘ராம் ராம்’ என மனம் அடித்துக் கொண்டது..
‘சாரி ராம்… நான் நீண்ட தூரம் போய் விட்டேன்… எப்போது நீ என்னை ரவிக்கையோடு வீடியோ எடுத்தாயோ அப்போதே எனக்கு என் உடம்பு பத்தி கர்வமாய் விட்டது. பெண்ணுக்கு தண் இளமை குறித்தும் அழகு குறித்தும் கர்வம் வருதல் கூடாது. என்ன செய்வது? எனக்கு வந்து விட்டது
கர்வம் மட்டுமல்ல, நாலு சுவர் நடுவே ஒரே ஒருத்தனுக்காக இந்த அழகு பாழாய் போகிறதே என எண்ணி வேதனையானது…
ராம் உனக்கு தெரியாது. நீ எடுத்த வீடியோவை பல முறை நான் தனியே பார்த்து என் புண்டை பூத்திருக்கிறது..
ஜாக்கெட்டோடு நான் எவ்வளவு அழகு? என்று இறுமாந்து போனேன்…இது பிள்ளைப் பெற்ற வயிறே மாதிரியே இல்லை என மிருதுளா போல யாரவது சொன்னால் சந்தோசம் எனக்கு தாங்க முடியவில்லை.
ஆனால், நீ எப்போதும் அதை சளைக்க சளைக்க அனுபவித்ததே இல்லை..
ராம் ஆண் 60 வயதானாலும் ஆண் தான். அது வரை அவனது காமம் நீளும் ஆனால் பெண் ?..அப்படியில்லை பிள்ளைகள் வளர்ந்து விட்டால் , வயது 40 ஐ தாண்டினால், மாதவிடாய் நின்றால், பெண்ணின காமம் முடித்துக்கொள்ளப்பட வேண்டும்…
எங்கள் காம வேட்கை காலம் சில காலம். அதற்கு தான் நாங்கள் அதிகம் காமம் கேட்கிறோம்.. வெட்கத்தை விட்டு சொன்னால் எனக்கு தினமும் ரெண்டு தடவையாவது என்புண்டை வெடிக்க வேண்டும்…ரெண்டு தடவையாவது என்புண்டை ஆழ உழப்பட வேண்டும்.
நான் மட்டுமல்ல, ஊரில் உள்ள மணமான பெண்கள் எல்லாம் எதிர்பார்ப்பது எல்லாம் அது தான் ராம் . நீ ரெண்டு வரத்திற்கு ஒரு முறைதான் என்னிடம் வருகிறாய்… அந்த கூடல் கூட அத்தனை சுகமானதாக ஆழ திருப்தியுடையதாக இல்லை என்பது உனக்கும் தெரியும்…
வெட்கத்தை விட்டு சொன்னால் எனக்குள் தொடங்கும் போது நீ முடிந்து விடுகிறாய்.
இவன் சுரேஷ். சின்னப்பையன். எனை விட 10 வயது சிறியவன்.. இந்த ரெண்டு வாரத்தில் என் புண்டையை இருபது முறையாவது பொங்க வைத்திருப்பான். வெறும் பேச்சில் என் புண்டையை துடிக்க வைக்கிறான். வீட்டுக்கு வந்த போது,, அவன் படுத்திய பாடு இருக்கிறதே..என் எச்சில் கலந்த ஜூசை அமிர்தமாக குடிக்கிறான். ‘இன்னும் கிடைக்குமா?’ என கேட்கிறான்.
சூத்துக்கட்டிகளை பிழிந்து சாறு எடுக்கிறான். வயிறு, தொப்புள், இடுப்பு என எல்லா இடத்திலும் எச்சில் வர்ணம் அடிக்கிறான்.
உண்மையாக சொல்கிறேன்… உன் சுண்ணிக்கு வாழ்க்கைப்பட்டதற்கு பதில் அவனது விரலுக்கு வாழ்க்கைப்படுவது மேலானது ராம்…
ஒரே நேரத்தில் சூத்து ஓட்டை, புண்டை வெடிப்பு, உதடு என எல்லா துவாரங்களையும் வருடுகிறான். நாக்கால் நக்கி உச்சம் வர வைக்கிறான்..
‘எனக்கு உன் சூத்து பிளவைப் பார்க்க வேண்டும்’ என்கிறான்..’ சூத்து ஓட்டயை நக்கனும்’ என்கிறான்.. எனக்கு அங்கெல்லாம் நக்குவார்களா? என்பதே இதுவரைக்கும் தெரியாது…. அளப்பறிய அந்த சுகத்தை நீ எனக்கு அறிமுகப்படுதாமலே என்னுடன் 10 ஆண்டுகள் தாம்பத்தியம் செய்து விட்டாய்…
அதிலும் அவன் சுண்ணி இருக்கிறதே….அது என் புண்டை சக்திக்கு மீறிய சுண்னி தான். ஆனால், அதுதான் வேண்டும் கேட்கிறது என் புண்டை.. இதோ பார்…. தானாகவே காலையிலிருந்து மெல்லிய கசிவு புண்டையில் இருந்து கொண்டே இருக்கிறது….. மார்பு கலசங்கள் தள்ளாடுகின்றன..தொடையின் உட்புறச் சதைகள் தானாகவே துடிக்கின்றன.. எனது கிளிட்டோரியஸ் பட்டாணி அவனது சூடான நாக்கிற்கு ஏங்குகிறது… நான் என்ன பண்ணுவேன் ராம்…?
தாலியை விரல்களால் தடவினாள்.
சாரி ராம்… நான் நீண்ட தூரம் போய் விட்டேன்… மறுபடி என்னால் திரும்பி வர முடியாது.. என் கோட்டையில் அவன் சுண்ணி அரசன் இன்னும் கொஞ்ச நேரத்தில் புகப் போகிறான். கொடி நாட்டப் போகிறான். அந்த எதிரியிடம் என் கோட்டையை கொடுத்து விட்டு நீ எப்போதோ தோற்று விட்டாய் ராம்….
இது தான் நான் பத்தினியாக இருக்கும் கடைசி நிமிடம்… நான் நினைத்தால் இந்த நிமிடம் கூட சுதாரித்து ஓட முடியும்..சுரேஷை தூக்கி எறிய முடியும்…? இந்த வேலை வேண்டாம் என எழுதிக் கொடுத்து விட்டு வீட்டோட அடைந்து கிடக்க முடியும். இந்த போன் சனியனை தூக்கிப் போட்டு விட்டு வெளித் தொடர்பு இல்லாமல் ‘ நீயே கதி’ என உன் நிழலில் இருக்க முடியும்..
ஆனால் அதில் என்ன லாபம் எனக்கு ராம்?. மறுபடியும் நீ., உன் திட்டு , வசவு,,, உதாசீனம்,, அரைகுறை கூடல்..அது தானே…”
மறுபடி இப்படி ஒரு இளைஞனின் மூச்சுக்காற்று பட, எனக்கு பிடிச்ச ஒரு அழகனின் ஆவேச ஓல் வாங்க எனக்கு காலம் கனிந்து வராது…
அவனுடன் பேசும்போதே… நான் புதிதாக பிறந்தது போல் என் உணர்வு பீறிடுகிறது… ஜட்டியை அவுத்து புண்டையை எனக்கு எப்போ காட்டுவே? என அவன் கேட்கும் போதே எனக்கு புண்டை கொப்பளிக்கிறது .. ஏன் ராம்..? நான் தப்பானவளா? இல்லை…
ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை வருடி தீண்டி நுட்பமாக கிளறச் செய்கிற மகா வித்தை அந்த ராட்சசனுக்கு தெரிந்திருக்கிறது ராம்…
எனது முழுப்பிளவும் ஒரு மகா பிரளயத்திற்காக காத்திருக்கிறது ராம்….
எனக்கு ஆவேசமான ஆழமான ஓல் வேண்டும் ஆம். என்னை மன்னித்து விடு.. ராம்
இந்த சிமியை நான் கழற்றத்தான் போகிறேன… என் உடலின் எல்லா மென்மையிலும் அவனது வன்மை பகுதிகள் புதையப் போகும் நிமிடம் இருக்கிறதே …அப்பப்பா…?

அந்த 32 வயது பதமான புண்டையின் கதறலையும், புவனாவின் மனக்குமுறலை அந்த அறையில் இருந்த பயன்படாத புத்தகங்கள் சாட்சியாக மௌனமாக பார்த்துக் கொண்டு இருந்தன..
தாலியை பிராவுக்குள் விட்டு , சிமியை இன்னும் மேலே தூக்கினாள் புவனா…
விம்மிய முலைகள் மேலும் விம்மி வெடிக்க , புவனா ஒரு வழியாக,சிமியை முழுதாக கழட்ட…
“ட்ட்ட் ரிரிரிரி ங்ங்க்”
டீ பிரேக் பெல் அடித்தது..



79670cookie-checkதிரும்புடி பூவை வெக்கனும் – Part 23