செல்லதங்கை சிந்து தான் என்னோட பிஸ்னஸ்!

டேய் சிந்து வீட்ல சும்மா தானே இருக்கா உன்னோட ஆபீஸுக்கு கூட்டிட்டு
போயேன் டா. அவளும் நிறைய படமெல்லாம் வரையுறா உன்னோட இன்டீரியர் டிசைனிங்
பத்தி தெரிஞ்சுகட்டுமே…“