கவிதாவின் கனவு! விழிக்கலாமா? வேண்டாமா? என் யோசனையினுடே முளைக்க துவங்கிய கதிரவனை கண்டதும் பறக்க உதவாத தனது சிறகுகளை சிலிர்த்து மேலேழுந்து உலகை எச்சரிக்கை செய்ய ஓட்டு வீட்டின் மேல் அமர்ந்து கொக்கரக்கோ… என கூவிய சேவல் சப்தம் எங்கோ தொலைவில் கேட்பதை உணர்ந்து ராஜி எனும் ராஜேஸ்வரி கண்களை சிமிட்டி எழுந்தால். அந்த 48தொடர்ந்து படி… கவிதாவின் கனவு!