என் கணவர் ஒரு தொழிலதிபர் வெளி நாடுகளுக்கு மோட்டார் உதிரி பாகங்கள்
தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழிலகம் எங்களுடையது. எங்களுக்கு கல்யாணம் ஆன
போது சாதாரண தொழிலக சூபர்வைசராக இருந்தவர் தான் என் கணவர்.