பொண்டாட்டிய புரட்டி எடுத்தேன்!!

சிங்காரத்துக்கு லேசாக முழிப்பு தட்டியது. கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். எங்கும் கருமை சூழ்ந்த இருள். நிசப்தம்..!!