இப்படி ஒரு அழகுத் தேவதையை வீட்டில் வைத்துக்கொண்டு, ஏன்தான் ரகு இப்படி அடுத்தவன் பெண்டாட்டிக்கு அலைகிறானோ..?

காலிங் பெல் அலற, “யார் இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள்..?” எனும் சிந்தனையோடு போய் கதவைத் திறந்தாள் ரேகா.