நானும் கிருஷ்ணனும் ,பானுவும் என் கணவரும் ஒன்றாக சுகம் காண்கின்றோம்!!

பாதுகாப்பு கருதி உண்மை பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. ஏனெனில் இதை படிக்கும் எனது உறவினர்கள், நண்பர்கள் நான் யார் என தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. எனது வயது 40 ஆகின்றது. சமீபத்தில் எனது கணவர் விபத்தில் சிக்கி காலில் அடிபட்டு வீட்டில் ஓய்வில் இருக்கின்றார். குறைந்தது ஆறு மாதம் ஓய்வில் இருக்கவேண்டும் என டாக்டர்கள் கூறிவிட்டனர். எனவே அவர் பிசினெஸ் நான்தான் பார்த்து வருகின்றேன். தினமும் காரில் ஆபீஸிக்கு சென்று வருகின்றேன். ஆரம்பத்தில் ஆபிஸ் நிர்வாகம் சற்று சிரமமாக இருந்தது. ஆனால் என் கடும் முயற்சியினால் நான் சீக்கிரத்தில் தொழில் கற்று கொண்டேன். அனைத்தும் எனக்கு அத்துபடி ஆகிவிட்டது. இது தெரிந்த கணவருக்கு மிக்க மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சிதான் ஒரு விஷயத்தை தவிர. எனது கணவர் அசைய முடியாமல் இருப்பதினால் எனக்கு படுக்கை சுகம் கிடைப்பதில்லை . ஆரம்பத்தில் ஹாஸ்பிடல் அலைச்சல், பின் பாக்டரி தொழில் கற்றுகொல்வதில் இருந்த ஆர்வம், சிரமம் ஆகியவற்றால், எனக்கு இந்த நினைப்பே வரவில்லை.