எப்படிண்ணா தெரிஞ்சுக்கறது..? ப்ராமிஸா.. எனக்கு அப்படின்னா.. என்னன்னே தெரியல..!

அருணா வீட்ல லைட் எரியலீங்க..” கையில் மளிகைச சாமானோடு வீட்டில் நுழைந்த என் மனைவி.. டி வி முன்னால் உட்கார்ந்திருந்த என்னிடம் சொன்னாள்.