மண்ணு திங்கப் போற உடம்பை மனுஷங்க தின்னா தப்பு இல்ல சாரு!!!

பெண்டாட்டி ஊருக்கு போன அன்னைக்கு காலையில, நான் அவசர அவசரமா வேலைக்கு கிளம்பும்போது, காய்கறி விற்கும் “பொன்னி” வீட்டு காலிங் பெல்லை அடித்தாள்.