கொஞ்சம் பொறு மாமா கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே உனக்கு தான் மாமா!!

என் காதலியினை பற்றி சொல்லீயே ஆக வேண்டும் அவள் பெயர் புவனேஸ்வரி பார்க்க சும்மா தள தளன்னு இருப்பாள். எங்கள் வகுப்பிலே அவள் தான் அதிகம் அழகு. நான் தான் அவளிடம் என் அன்பினை வெளிப்படுத்தினேன். முதலில் மறுத்தாள் இரண்டு மாதம் கழித்து அவளே எனக்கு போன் பண்ணினாள் என்னால் படிக்க முடியலை.
உன் ஞாபகமாகவே இருக்கு சரியாக தூங்க முடியவில்லை என கூறி அழுது விட்டாள். முதலில் நீ இன்றைக்கு உன் தாடியினை சேவிங் பண்ணிட்டு வா அப்பதான் உன்னிடம் பேசுவேன் என்றாள்.( அவளிடம் பேசமால் இருந்த போது அவளை எண்ணி தாடி வளர்த்தேன்) வேகமாக சேவ் பண்ணிட்டு குளித்துவிட்டு வகுப்பிற்கு கிளப்பினேன்.