எங்கள் ஊரில் தோட்டக்காணிகளைத் தாண்டி, ஒரு பொதுக் கிணறு இருக்கின்றது. மிகவும் நல்ல தண்ணீர். குளித்தால் சுகமோ சுகமென்று இருக்கும்.