கல்யாணத்துக்கு முன் பேருந்தில் முதலிரவு ஒத்திகை!

பல பெண்களுக்கு படிப்பு இருந்தாலும் எதிர்பார்த்த பண்பு இல்லை. பண்பு இருந்த பெண்ணுக்கு படிப்பு இல்லை. பல குழப்பங்களுக்கு நடுவே இந்தமுறையும் வீட்டில் ஏமாற்றத்தோடு என் எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும் பதிவு செய்துவிட்டு மீண்டும் நான் வேலை பார்க்கும் சென்னைக்கே வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் இப்படி திருமணம் விஷயமாக ஊருக்கு போவது மன உளர்ச்சியோடு திரும்பி வருவதும் வாடிக்கையானது.