அய்யோ விடுங்கண்ணா.. என்ன பண்றீங்க..? ப்ளீஸ் விடுங்கண்ணா..!! “தீபா ஐ லவ் யூ..!! தீபா ஐ லவ் யூ..!! தீபா ஐ லவ் யூ

கல்லூரியின் முதல் நாள். வினோத் வெற்றிகரமாக எம்.சி.ஏ முதுநிலை படிப்பிற்கு தேர்வாகி, இந்த கல்லூரிக்கு வந்தான். அவன் பழைய கல்லூரி நண்பர்கள் சிலரும் அவனுடன் இந்த கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர்.