ஐயோ என்னா அடி அடிகிறீங்க..!!

சோழ வள நாடான தஞ்சையில் இருக்கும் ஓர் அழகான கிராமம்தான் பூங்குளம். ஒரு
சின்ன ஆறு பாய்கிறது. ரெண்டு பெரிய வாய்க்கால்கள் ஓடுகின்றன. ஊரை
சுற்றிலும் தென்னந்தோப்புகள், வாழைத்தோட்டங்கள், பச்சைபசேலென்று இருக்கும்
வயல்கள்.