இன்னும் ஒரு தடவை செய்யலாமா..?

காலை மணி ஏழு. என் செல்போன் அலாரம் “சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்” என்ற பாட்டுடன் ஒலிக்கத் தொடங்கியது.