சென்னை பணக்காரர்கள் வாழும் அபிராமபுரத்தில் இரண்டு கிரவுண்டில் ஒரு
பெரிய வீட்டில் இருப்பவர்கள் சேஷாத்ரி – பத்மாசினி தம்பதிகள். பேரும்
பணக்காரர்கள். சேஷாத்ரிக்கு மூணு கம்பனிகள் உண்டு. கார், தோட்டக்காரன்,
சமையல்கார மாமி, டிரைவர் முதலியவர்கள் உண்டு.பணம் பணம் என்று அலைபவர்.
மாதத்தில் இருபது நாள் வெளியூர் அல்லாந்து வெளிநாடு. பணக்கரவர்கத்க்கே
உண்டான அத்தனை கர்வ குணங்களும் உடையவள் பத்மாசினி. கணவரை மதிப்பது இல்லை.
பெண்ணை பற்றி கவலை இல்லை.