நான் ஜனனி. என் தோழி பெயர் நிவேதா. நானும் நிவேதாவும் பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய தோழிகள். கல்லூரியிலும் எங்கள் நட்பு தொடர்ந்தது.