ஹேய், ஜெய். இதென்ன இன்னோரு பொண்ண மடக்கிட்டே. இதுக்குத் தான் நீ நேத்து டயம் கேட்டியா!!!

இன்னிக்கி சந்தோஷமா இருக்கேன். அதுனால ஐ வாண்ட் டிரிங்க்ஸ்.” என்றாள். முன்பு இருந்ததை விட இன்னும் இறுக்கமாக என் முதுகைக் கட்டிக் கொண்டாள்.