கிருத்திகாவின் கண்களை உற்றுப் பார்த்தான் நிருதி. அவளும் கண் இமைக்காமல் அவன் கண்களுக்குள் உற்றுப் பார்த்தாள். இருவரின் பார்வையிலும் ஆழமான காதல் இருந்தது.