என் பொண்டாட்டி ரொம்ப நாளா ஊருக்கு போய் இருக்கா. அதான் காய்ஞ்சு போய் இருக்கேன்..!!

என் மனைவி அருக்காணி, ஒரு அழுக்கான (அழகான) ராட்சசி. கோபம் வந்தால் ஏழு நாட்கள் தொடர்ந்து கத்தி ஊரைக் கூட்டிவிடுவாள்.