என் முதலாளிக்கு நான் வப்பட்டியான கதை!!!

ஆனா நான் கடைக்கு வர்ற கஸ்டமர்ஸ் கிட்டே, நகை நினைச்ச நேரத்துல வாங்கணும்னா நடக்காது. அதுக்கு முன்கூட்டியே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைக்கணும். அப்படி கையில சேர்த்து வச்சாலும் செலவாகிடும். பேங்க்ல போய் அடிக்கடி பணம் போட க்யூல நின்னா நேரமும் வீண், பெருசா ஒண்ணும் வட்டி கிடைக்காது. ஆனா எங்க கடையில நகை சீட்டு ஆரம்பிச்சா முதல் மாச தவணைய நீங்க கட்டவேண்டாம் நாங்களே கட்டி, கார்டு போட்டு, ரசீது கொடுத்திடுவோம். அதுவும் இல்லாம அன்னைக்கு இருந்த தங்கவிலையை உங்க கார்டுல குறிச்சு கொடுப்போம். அடுத்த மாசத்துல இருந்து நீங்க தவணைய கட்டிணா போதும்.