என் அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றல் கிடைத்தபோது, எங்கள் எல்லாருக்கும்
சந்தோஷமாக இருந்தது. காரணம் பாஷை தெரியாத ஊரில், என் அப்பாவின் வேலைக்காக
தங்கியிருந்தது எங்கள் எல்லாருக்கும் கஷ்டமாக இருந்தது.