நான் கிராமத்தில் பிறந்தவள்,படிக்கவில்லை.ஆதலால் சிறுவயது முதல் தீப்பெட்டி தொழில்சாலைக்கு சென்றேன்.நான் வயதுக்கு வந்த பின்பு நான் வேலைக்கு பக்கத்து ஊரான கோவில்பட்டி தீப்பெட்டி தொழில்சாலைக்கு சென்றேன்.அப்போது எனக்கு 18வயது.பாவாடை தாவணி உடுத்தி வேலைக்கு பஸ்ல போவேன்.