ஐயோ டேய் விடுங்கடா உங்கள நம்பி வந்ததுக்கு இப்டி பண்றிங்களேடா ஆ…ஆ…ஆ….பிளீஸ்

கன்னத்தோடு சேர்ந்து காதிலும் ‘விர்’ என்று வலி ஏறியது. அடியும் வலியும் புதிதில்லை. அநேக தினங்கள் எனக்கு கிடைக்கும் ’குட்மார்னிங்’கே இந்த அறை தான். ஆனால் இப்போது எதற்கு இந்த அடி என்று தான் புரியவில்லை.