பஸ்ல அடிச்ச கிஸ் பரலோகம் வரைக்கும் பத்திகிச்சு

நான் டேனி. ஸ்கூல் முடிச்சு காலேஜ் சேர்ற வயது, அந்த வருஷம் சம்மர்
பைபிள் கிளாஸ் ல தான் அனிதாவை பார்த்தேன். ஒரே சர்ச், சோ வாரவாரம்
பார்த்தாலும் அந்த வருட சம்மர் பைபில் கிளாஸ்ல தான் குளோஸ் ஆனோம்.