அவ ஓழுக்கு நான் தாங்கமாட்டேன் டா! நீ தான் அவளுக்கு சரி!

கம்யூட்டர் சயின்ஸ் படிச்சா கடவுளுக்கே வேலை கொடுக்கலாம்னு எந்த கஸமாலம்
சொன்னானு தெரியல. ஒரு காலத்துல காரணமே தெரியாம கண்டவன் எல்லாம் கம்யூட்டர்
படிக்கிறேனு கிளம்பிட்டானுங்க… ஹீஹீ…. நாங்களும் தான்..அதாவது நான்
கோகுலும், நண்பன் ராகுலும் தான்.