ஆண்ட்டி பொண்ணுங்க சும்மா கும்முனு இருபாளுக 4

Tamil kamakathaigal பானுவை மேலிருந்து கீழாக ரசித்தேன். அவளுடைய சிவந்த உதடுகளை ரோஸ் நிற நாக்கினால் நனைத்துக் கொண்டாள். அவளுடைய மூச்சு வேகமானதை எழும்பி அமர்ந்த முலைகள் கூறின. ஒரு வெளிர் நீல நைட்டி அணிந்திருந்தாள். அது கொஞ்சம் பழைய நைட்டியாக இருக்கவேண்டும். அவளின் உடலை இறுக்கமாக கவ்வியிருந்தது. அவளை அப்படியே படுக்கையில் சாய்க்க வேண்டும் என்று தோன்றியது. நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன. அவளின் தொடைகளும் தொடைகளின் நடுவில் இருந்த புண்டை மேடும் கூட தெளிவாக தெரிந்தது நைட்டியின் இறுக்கத்தில். இப்படி அணிவது ஆண்களை கொல்வதற்காகத் தான் போல. ஆண்களை வசீகரிக்க எந்த உடையை கூட அழகாக அணிய இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுக்கிறார்கள். எல்லா பெண்களையும் போல அவளும் கால்விரல்களால் கோலமிட ஆரம்பித்திருந்தாள். அவளுடைய கையில் காபி கோப்பை இருந்தது.

அன்ன நடையுடன் அருகில் வந்து கோப்பையை நீட்டினாள். நான் லேசாக எழும்பி அமர்ந்தபடியே கோப்பையை வாங்கினேன். இந்த முறை அவள் விரல்களை தடவ மறக்கவில்லை. முந்தைய தடவை போல இந்த முறை அவள் கை நடுக்கமில்லாமல் என்னுடைய விரல்களுடன் இழைந்தது. காதல் வார்த்தைகள் பேசியது. கோப்பையை வாங்கி பக்கத்தில் வைத்துவிட்டு அவள் கைப்பிடித்து இழுத்தேன். எப்பொழுது இழுப்பேன் என்று காத்திருந்தவளாய் என்மீது விழுந்தாள். அவள் உடல் முழுவதும் என் மீது படிந்திருந்தது. அவளுடைய மூச்சு என் மீது சூடாக பட்டது. அவள் கண்கள் இன்னும் என்னை விழுங்க முயன்றுகொண்டிருந்தன. அவள் உடலின் வெட்பம் பட்டதும் என் சுன்னி இன்னும் கெட்டியானது. அவள் தொடைகளுக்கு இடையில் முட்டியது. அவள் வயிறு என் வயிற்றின் மீது. அவள் முலைகள் என் மார்பு மீது அழுந்தியது. அவள் முகம் என்னுடைய கழுத்தில் புதைந்தது. அவள் நெற்றி மீது லேசாக முத்தமிட்டேன். அவள் முலைகள் இறுகியது என் மார்புக்கு தெரிந்தது. அவளுடைய தொடைகள் அசைந்து என் சுன்னியை இன்னும் உணர்வதற்கு முயன்றன. நான் இடுப்பை லேசாக தூக்கி அவளுடைய தொடைகளில் சுன்னியை அழுத்தினேன்.

Read More
  • நீ நினைத்தபடி இருக்கிறதா?
  • பெண்களைக் கூட மேட்டர் செய்து விடலாம் ஆனால் கையடித்து விடக் கூடாது
  • அவன் என் பூச்செடிக்கு தண்ணி பாய்ச்சிட்டான்

அவளுடைய முதுகினைத் தடவினேன். பக்கவாட்டில் கைவிட்டு அவள் முலைகளை பற்றினேன். அவள் என் கழுத்தில் முத்தமிட்டு முனகினாள். அவளுடைய உடலிலிருந்து எழுந்த சோப்புவாசமும் அவள் உடலிலிருந்து எழும்பிய பெண் வாசமும் என் உடலை கிளர வைத்தது. அப்படியே கையை கீழிறக்கி அவளுடைய டிக்கியை அழுத்தி பிசைந்தேன். அவள் என் தோள் மீது கடித்தாள். அவளின் ஈரமான உதடுகள் சில்லென்று தோள்மீது பட்டதில் என் சுன்னி லேசாக துடித்தது. அவள் டிக்கி மீதிருந்த கை இன்னும் கொஞ்சம் அழுத்தி பிசைந்தது. ஒரு கையை டிக்கிமீது வைத்து பிசைந்து கொண்டே இன்னொரு கையினால் அவளை இறுக்கினேன். அவளின் முலைகள் என் மார்பின் மீது குத்தின. அவள் இன்னொரு முறை என் தோள் மீது கடித்தாள்.

அவளின் மூச்சு என் காது மடல்களை சுட்டது. அவள் லேசாக எக்கி என் காது மடல்களை கவ்வினாள். நாக்கினால் நக்கினாள். அப்படியே பூனைக்கடி கடித்தாள். அவளை லேசாக புரட்டினேன். அவள் முலையைப் பற்றினேன். அழுத்தினேன். அதன் திண்மையை சோதித்தேன். பிசைந்தேன். காம்பை தேடி நசுக்கினேன். விரல்களுக்கு இடையில் வைத்து உருட்டினேன்.

அவள் என்னை இறுகக் கட்டிக் கொண்டு எனக்குள் துளையிட்டு போக முயன்றாள். முடியாமல் இறுக்கிக் கொண்டாள். நாங்கள் அப்படியே கிடந்தோம். எங்கோ தொலைவில் பானு என்கிற அழைப்புக் கேட்டு அவசரமாக எழுந்தாள். என் உதடு மீது லேசாக முத்தமிட்டு ஓடிப் போனாள். என்ன அழகான பள்ளி எழுப்பல் என்று மலர்ந்து கிடந்தேன். என்னுடைய சுன்னி விட்டத்தை பார்த்து நின்றது. நான் காப்பியை எடுத்து ருசித்துக் குடித்தேன். ஒரு சில முறை படுக்கையில் புரண்டு விட்டு எழுந்தேன்.

துண்டை கட்டிக் கொண்டு பாத்ரூமை நோக்கி நடந்தேன். சுவற்றுக்கு அந்த பக்கமிருந்து சத்யா என்னை பார்ப்பது தெரிந்தது. துண்டு என் சுன்னியின் நிலையை அப்பட்டமாக காட்டியது. அவள் கண்கள் என் சுன்னியையும் என் முகத்தையும் பார்த்தாள். இரண்டும் அவளுக்கு ரூமுக்குள் நடந்திருக்க கூடியதை சொல்லியிருக்க வேண்டும். அவள் நக்கலாக சிரிக்க முயன்றாலும் அவளுடைய கண்களில் லேசாக பொறாமை தெரிந்ததை பார்த்தேன். ஆகா. இதென்ன புது பிரச்சினை. சத்யாவை இப்போது பகைத்துக் கொண்டால் முதலுக்கே மோசமாகிவிடும் என்பது தெரிந்தது. அவளை பார்த்து விளையாட்டாக கண்ணடித்து சுன்னியை நீவினேன். அவள் முகம் லேசானாலும் கண்களில் இருந்த பொறாமை விலகவில்லை. நான் பாத்ரூமுக்குள் நுழைந்தேன்.

நிதானமாக காலைக் கடன்களை முடித்துக்கொண்டு குளித்து வெளியில் வந்தேன். அப்படியே நடு மாடியில் நின்று கொண்டு தலை துவட்டினேன். ஆண்ட்டி அடுத்த மாடியிலிருந்து என்னை பார்ப்பது தெரிந்தது. மேலாடை இல்லாமல் என்னை ஆண்ட்டி பல முறை பார்த்திருந்தாலும் இந்த முறை ஆண்ட்டியின் பார்வையின் வித்தியாசம் எனக்கு நன்றாக தெரிந்தது. இரண்டு மகள்களையும் அப்படி இப்படியென்று தொட்டு தடவியாச்சு.

ஒருத்தியை ஒத்தே முடிச்சாச்சு. ஆனால் ஆண்ட்டி கதை எப்படி போகப்போகிறது என்று புரியாமல் நின்றேன். அன்றைக்கு பட்ட ஆண்ட்டியின் உடம்பை நினைத்து பார்த்தேன். மீண்டும் சுன்னி கிளம்பியது. துண்டை தூக்கியது. ஆண்ட்டிக்கு நான் எதை நினைத்திருப்பேன் என்று தீர்மானமாக தெரிந்திருக்கும் போல. ஒரு கர்வமான புன்னகையுடன் என் சுன்னியை பார்வையால் தடவிக் கொண்டே உள்ளே சென்றார்கள். நானும் உள்ளே சென்று உடை மாற்றிக்கொண்டு சாப்பிட சென்றேன். எல்லாரும் மௌனமாக சாப்பிட்டோம். சாப்பிட பிறகு நான் அன்றைக்கு மதியம் சமையலுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். சிக்கனும் இறாலும் வாங்கிவர சொன்னார்கள். ஆகா. நம்மை சூட்டிலே வைத்திருப்பதாக ஒரு முடிவில் தான் இருக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டே என் வீட்டுக்கு வந்து டிரஸ் மாற்றிக் கொண்டு கிளம்பினேன்.

சிக்கனும் இறாலும் வாங்கிவந்து தந்து விட்டு அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தேன். ஆண்ட்டியும் பானுவும் சமையல் வேளையில் மும்முரமாக சத்யா வந்தாள். என்னை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே பக்கத்தில் அமர்ந்தாள். நான் வழக்கமாக படுக்கையில் படுத்துக் கொண்டே தான் டிவி பார்ப்பேன். அவள் வந்து என் படுக்கையின் மீது அமர்ந்தாள். அவளுடைய டிக்கி என் சுன்னி மீது அழுத்தியது. பெண் டிக்கி பட்டதும் என் சுன்னி கிளம்பியது. அவள் டிக்கையை குத்தியது. அவள் திரும்பி என்னை பார்த்தாள். அவள் உடம்பு என் உடம்பில் செய்த மாற்றம் கண்டு சந்தோஷப்பட்டாள். இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்தாள். என் கைக்கு அருகே அவளுடைய செப்பு முலைகள் தெரிந்தன. நான் அப்படியே நகர்ந்து நெருங்கி அவள் முலைகளை வருட ஆரம்பித்தேன். என் கை பட்டதும் எதற்கு தொடுகிறாய் என்று பார்ப்பது போல பார்த்தாள். ஆனால் அவள் உதடுகளில் துவங்கியிருந்த புன்சிரிப்பை அவளால் அடக்கமுடியாமல் டிவி நோக்கி முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளுடைய சின்ன முலைகள் என் கைக்குள் அடங்கின. அவளுடைய காம்பு விறைத்திருந்தது. பிடிக்கவே சுகமாகவும் வசதியாகவும் இருந்த முலைகளை இரு கைகளாலும் கசக்கிக் கொண்டே அவளை என் மீது சாய்த்தேன்.

காலையில் அதே இடத்தில் பானு இருந்தது நினைவுக்கு வந்தது. அவள் முலைகளை பிடித்திருந்த கைகள் இறுக்கமாக பிசைந்தன. அவளுக்கு லேசாக வலித்திருக்க வேண்டும். நகரமுயன்றாள். நான் இன்னும் இறுக்கமாக அவளை பிடித்தேன். அவள் இன்னும் கொஞ்சம் என் மீது சாய்ந்தாள். ஒரு பக்கமாக ஒருக்களித்துக் கொண்டு அவளை நன்றாக படுக்கை மீது சாய்த்தேன். எப்படியும் ஆண்ட்டி சமைக்க இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். அது வரை யாரும் வந்து தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

இவளை அதற்குள் சுன்னி ஊம்ப வைப்பது என்று முடிவு செய்தேன். அவள் துவண்ட கொடி போல சாய்ந்தாள். அவள் மீது குனிந்து சட்டைக்கு மேலாக அவளுடைய முலைகளைக் கடித்தேன். அவளுடைய புண்டை மீது கைவைத்து பிசைந்தேன். அவளுடைய சட்டைக்குள் கைவிட்டு முலைகளை பற்றினேன். அவளுடைய உதடுகள் விரிந்து என்னை அழைத்தன. அப்படியே கவிழ்ந்து அவள் தேனுதடுகளை கவ்வினேன். கடித்தேன். சப்பினேன். அவளுடைய முலைகளை முரட்டுத்தனமாக பிசைந்தேன். அவளுக்கும் அந்த முரட்டுத்தனம் தேவைப்பட்டதை போல நெஞ்சை நன்றாக எக்கி எனக்கு தந்தாள்.

அதே நேரத்தில் அவளுடைய கை என் சுன்னியை தேடி தடவியது. என்னுடைய ஷார்த்சுக்குள் கைவிட்டு சுன்னியை பிடித்தாள். நான் அவளுடைய உதடுகளை சுவைத்துக்கொண்டே முலைகளை பிசைத்து கொண்டிருந்தேன். அவளுடைய தடவலில் என் சுன்னி நன்றாக கிளம்பியிருந்தது. அவளிடம் இருந்து புண்டை வாசம் வந்தது. இதுதான் சரியான சமயம் என்று லேசாக நகர்ந்து என் ஷார்ட்சை கழற்றினேன்.

அவளுடைய குட்டை பாவடையை லேசாக மேலேற்றி அவளுடைய டிக்கியிடுக்கில் நுழைத்தேன். அவள் தொடைகளை அகற்றி எனக்கு இடம்தந்தாள். நான் கொஞ்ச நேரம் அப்படி குத்தி விட்டு எழுந்து அவள் முலைகளின் மீது அமர்ந்தேன். அவளுடைய முகத்துக்கு நேராக என் சுன்னி நீண்டிருந்தது. அவள் மொட்டில் லேசாக நீர்வடிந்து இருந்த சுன்னியை பார்த்தாள். அவள் உதடுகள் தானாக பிரிந்து நாக்கினால் நனைத்துக் கொண்டன. என் சுன்னி அதை பார்த்து ஒரு முறை ஆமோதிப்பதாக துடித்தது. தலையினை சற்றே நிமிர்த்தி என் சுன்னியை நக்கினாள். நான் அப்படியே சாய்ந்து அவள் புண்டையை தேடினேன்.

அவள் கால்களை மடக்கிக் கொண்டு விரித்தாள். உள்ளே எதுவும் அணியாமல் இருந்ததால் அவளுடைய நனைத்திருந்த புண்டை என் விரல்களுக்கு சிக்கியது. நான் பருப்பினை தடவிய படியே ஒரு விரலை உள்ளே நுழைத்தேன். அவள் சுன்னி மொட்டை நக்கினாள். அவளுடைய சிவந்த சின்ன உதடுகளுக்கிடையில் பிங்க் நிற நாக்கு வெளியில் வந்து என் சுன்னியை நக்கியது பார்க்கவே சுகமாக இருந்தது. நான் கொஞ்சம் லேசாக முன்னே நகர்ந்து அவள் வாய்க்குள் என் சுன்னி இன்னும் கொஞ்சம் செல்வதாக அமர்ந்தேன். என் எண்ணத்தை உணர்ந்தவளாக தன்னுடைய சிவந்த உதடுகளால் என் சுன்னியை சிறைப் பிடித்தாள். அவளுடைய வெதுவெதுப்பான எச்சிலும் சில்லென்றிருந்த உதடுகளும் என் சுண்ணி மீது சுகமாக இருந்தது. அவளுக்கு கொஞ்சம் நேரத்தில் ஊம்புவது பிடித்து விட்டது போல தலையை நன்றாக முன்னுக்கு கொண்டு வந்து வேகமாக ஊம்ப ஆரம்பித்தாள். என் வெற்று சூத்தில் அவளுடைய காம்புகள் குத்தின. நான் அப்படியே பின்னால் சாய்ந்தபடி முடிந்த அளவுக்கு அவளுடைய புண்டையை குடைந்து கொண்டிருந்தேன். அவள் நன்றாக இடுப்பை தூக்கித் தந்தபடியே என் சுன்னியை முடிந்த அளவுக்கு வாய்க்குள் வைத்து ஊம்பினாள். அவளுடைய கைகள் என்னுடைய புட்டத்தை நன்றாக இறுக்கி இருந்தன.

அவளுடைய தலை அசைவுக்கு ஏற்றது போல அவளுடைய கைகள் என்னுடைய புட்டத்தை அசைக்க முயன்றன. நானும் அவளின் எண்ணத்தை புரிந்துகொண்ட லேசாக புட்டத்தை தூக்கி அவள் வாயில் ஒத்தேன். அவள் புண்டையிலிருந்த விரல்களை எடுத்து அவளுடைய வாயில் வைத்தேன். என் சுன்னியை ஊம்புவதை நிறுத்தி அவளுடைய புண்டை தண்ணீர் நனைத்த விரல்களை நக்கினாள். அவளுடைய உதடுகள் எச்சிலால் நனைத்திருந்தன. என்னை கட்டுப்படுத்த முடியாமல் அவளை குனித்து முத்தமிட்டேன். என் சுன்னி வாசமும், அவளின் புண்டை நீர் வாசமும், அவளுடைய எச்சில் வாசமுமாக ஒரு கலவையாக ருசித்தாள். கொஞ்சம் நேரம் முத்தமிட்டு விட்டு மீண்டும் அவள் வாயில் சுன்னியை சொருகினேன். அவளும் விட்ட இடத்தில் இருந்து ஊம்பலை ஆரம்பித்தாள். அவளுடைய ஊம்பல் வேகம் அதிகமானது. என்னுடைய சூத்தை பிசைந்து கொண்டே வேகமாக ஊம்ப ஆரம்பித்தாள். எனக்கு கஞ்சி வரப் போவது தெரிந்தது. நான் அவள் தலையை சுன்னியோடு அழுத்தினேன். அவளுடைய வாயில் என் முழு சுன்னியும் சென்றிருந்தது. அவளுக்கு மூச்சடைத்தது தெரிந்தது. ஆனாலும் அவள் திமிராமல் ஒத்துழைத்தாள். உதடுகளை நன்றாக சுன்னியை சுற்றி இறுக்கினாள்.

நான் இப்போது அவள் தலையை இறுக்கி பிடித்தபடியே அசைய ஆரம்பித்தேன். அவள் உதடுகளை கொஞ்சமும் பிரிக்காமல் இருந்தாள். இறுக்கமான அவள் உதடுகளில் சுன்னி உராய்ந்து சென்றது அருமையாக இருந்தது. நான் வேகமாக அசைக்க ஆரம்பித்தேன். அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் என் சுன்னி வெடித்தது. அவளுடைய தலையை அசையாமல் பிடித்துக்கொண்டே மொத்த கஞ்சினையும் அவள் வாய்க்குள் விட்டேன். அவள் முடிந்த அளவுக்கு குடிக்க முயன்றால். மீதமிருந்த கஞ்சி அவள் வாயில் வடிந்தது. வடிந்ததை நாக்கினால் எட்டி நக்கினாள். அப்படியும் எட்டாமல் வடிந்ததை கைகளால் எடுத்து நக்கினாள். நக்கும் போதெல்லாம் என்னை பார்த்துக் கொண்டே நக்கினாள். அவளுடைய பார்வையில் துவள ஆரம்பித்திருந்த என் சுன்னி மீண்டும் எழுந்தது. அப்படியே அவள் அதை மீண்டும் ஊம்ப ஆரம்பித்தாள். அவளுடைய ஊம்பலில் முழுதாக எழுந்தது என் சுன்னி.

நான் அப்படியே நகர்ந்து அவளுடைய கால்களுக்கு இடையில் அமர்ந்து அவளுடைய ஈரப் புண்டைக்குள் நுழைத்தேன். இறுக்கமாக என் சுன்னியை கவ்வியது அவளுடைய புண்டை. அப்படியே நிதானமாக அவளை ஒக்க ஆரம்பித்தேன். இருவரும் நிதானமாக ஆரம்பித்து வேகமானோம்.

அவளுடைய இடுப்பு எழுந்து என்னுடைய குத்தினை வரவேற்று வாங்கியது. அவளுடைய புண்டையின் இறுக்கம் சுகமாக இருக்கவே. அப்பொழுதுதான் தண்ணீர் வந்திருந்தாலும் நான் மெதுவாக ஒத்துக்கொண்டிருந்தேன். ஒரு பத்து நிமிடங்கள் ஓட்டத்தில் அவளுக்கு உச்சம் வந்தது. அதே நேரத்தில் புண்டையால் சுன்னியை இறுக்க எனக்கும் தண்ணி வந்தது. இரண்டாம் முறையாக தண்ணியை பாய்ச்சிவிட்டு நான் அவள் மீது சாய்ந்தேன்.

அப்படியே இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் சாய்ந்து இளைப்பாறினோம்.

காமம் றைந்து எனக்கு பசியெடுக்க ஆரம்பித்தது. ஒரு காலத்தில் சாப்பிட்டு தூங்கிக் ருந்த என்னுடைய வாழக்கை மாறிப் போனதை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. யாராவது சென்ற வாரம் இப்படி எல்லாம் நடக்கும் என்று சொல்லியிருந்தால் சத்தியமாக நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இப்போது நடப்பவைகளை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. நம்ப முடியவில்லை என்பதற்காக எதுவும் நடக்காமல் தான் நின்று விடுகிறதா என்ன. காலம் யாருக்காகவும் நிற்காமல் நடந்து கொண்டே தான் இருக்கிறது. என்னை தாங்கிக் கொண்டு படுத்திருந்த சத்யாவை பார்த்தேன்.

அவள் முகத்தில் ஒரு தெய்வீக அமைந்தி இருந்தது. குழந்தை போல தெரிந்தாள் எனக்கு அப்போது. ஆனால் அந்த குழந்தை என்னவெல்லாம் செய்கிறது என்பதை நினைக்கும் போதே ஆச்சர்யமாக இருந்தது. இவளுக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்திருக்க முடியும். இவளுக்கு காமத்தின் தேவை எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? இவளுக்கு அக்காவாக இருக்கும் பானுவுக்கு கூட இந்த தைரியம் இல்லை. அவள் தானே சம்பாதிக்கிறாள்.

அவள் ஆண்களுடன் வேலை பாக்கிறாள். இவளோ வெறும் கல்லூரிப்பெண்.

நாம் நினைப்பது போல வாழ்க்கை இருப்பதே இல்லை. வாழ்க்கை தினமும் நமக்கு ஏதாவது ஒரு ஆச்சர்யத்தை வைத்திருக்கிறது. அதுவே வாழ்க்கை போரடிக்காமல் இருக்க உதவுகிறது. நாளைக்கு வாழ்க்கை நமக்கு என்ன வைத்திருக்கிறது என்பது தெரிந்துபோனால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஆச்சர்யமாக இருந்தது. வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் என்பது இல்லாமல் வருவதை அனுபவிக்க ஆரம்பித்தால் வாழ்க்கை மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. இந்த அளவுக்கு நான் வாழ்க்கையை பற்றி இது வரைக்கும் யோசித்தது கிடையாது. ஆனால் ஒரு கூடலுக்கு பிறகு ஏன் இவ்வளவு யோசனைகளை வருகின்றன என்று ஆச்சர்யமாக இருந்தது. யோசிப்பது அயர்ச்சியை தந்து. அதனால் யோசிப்பதை விட்டு அருகில் இருக்கும் சத்யாவை ரசிக்க ஆரம்பித்தேன்.

முன்னமே சொல்லியது போல ஒரு குழந்தையை போல படுத்திருந்தாள். அவளின் கண்கள் மூடி. உதடுகள் லேசாக பிளந்து கிடந்தாள். அவள் உறங்குகிறாளா இல்லை படுத்திருக்கிறாளா என்று சந்தேகம் வந்தது. அவளுடைய உதடுகளை பார்த்ததும் முத்தமிடத் தோன்றியது. குனிந்து முத்தமிட்டேன். அவள் என்னை இன்னும் கட்டிக் கொண்டாள். நான் அவள் முலைகளின் மீது தலை வைத்துப் படுத்தேன். சீரான மூச்சில் அவள் முலைகள் என்னை தாலாட்டின. டிவி இன்னும் ஓடிக் கொண்டிருந்தது. அவள் வெற்று புண்டை என் சுன்னியை இன்னும் தனக்குள் வைத்திருந்தது. என் சுன்னி இன்னும் லேசான விரைப்புடன் இருந்ததால் வெளியில் வராமல் இருந்தது. அவளின் புண்டை கதகதப்பு சுன்னிக்கு இதமாக இருந்திருக்க வேண்டும். அப்படியே சற்று நேரம் அவள் முலைகளின் தாலாட்டில் சுகித்திருந்த நான் அவள் மீதிருந்து நகர்ந்தேன். சத்யா உறங்க ஆரம்பித்திருந்தாள் போல. தானாக அவளுடைய கைகள் நான் நகர்வதை தடுத்தது. நான் அவள் கைகளை நகர்த்திவிட்டு இறங்கினேன். என்னுடைய சுன்னியை துடைத்துக் கொண்டு டிவியை நிறுத்தினேன். அப்படியே வெளியில் வந்து சேரில் அமர்ந்தேன்.

ஆண்ட்டி வீட்டு மாடியில் யாரும் இல்லை. அனேகமாக பானுவும் ஆண்ட்டியும் சமையலில் பிஸியாக இருந்திருக்க வேண்டும். நான் அப்படியே இளம் வெயிலில் அமர்ந்திருந்தேன். கொஞ்சம் நேரத்தில் பானு வெளியில் வந்தாள். நான் வெளியே அமர்ந்திருப்பதை ஆச்சர்யமாக பார்த்தாள். அவள் சமையலில் இருந்து வந்திருக்க வேண்டும். வியர்த்திருந்தாள். சுவர் தாண்டி என்னை நோக்கி வந்தாள். அவளுடைய இறுக்கமான நைட்டி என்னை சோதித்தது. என்னுடைய சுன்னி கொஞ்சமாக எழும்ப ஆரம்பித்திருந்தது.

பசி வயிற்றை கிள்ளியது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்பொழுதுதான் இரண்டு முறை தண்ணீர் வடித்தேன். ஆனால் அடுத்தவளை பார்த்ததும் என்னுடைய சுன்னி கிளம்புகிற அளவுக்கா நான் காம வயப்பட்டிருக்கிறேன் என்று ஆச்சர்யமாக இருந்தது. அதற்கு முன்னாள் வரை நான் ஒரு நார்மலான காம எண்ணங்கள் கொண்டவனாகத் தான் என்னை நினைத்திருந்தேன். எனக்கு காமக்கதைகள் படிக்க பிடிக்கும். காமப்படங்கள் பார்க்க பிடிக்கும். மலையாள படத்தில் இருந்து சன்னி லியோன் படங்கள் வரை பார்ப்பேன். ஆனால் எப்போதும் அதீத காம ஆசைகள் கொண்டவனாக என்னை நினைத்தது கூட கிடையாது.

இப்போது எனக்கு நான் அதீத காம ஆசைகள் கொண்டவனோ என்கிற கேள்வி வந்திருந்தது. இல்லை அப்படியாக இருக்க முடியாது. இப்படி ஒரு சூழலில் எவ்வளவு தான் மிதமான காம எண்ணங்கள் இருக்கிறவனும் கூட அதீத ஆசைகளுடந்தான் நடந்து கொள்வான் என்று தோன்றியது. இப்படி மூன்று அழகிகள் கிடைத்தால் இவ்வளவு வருடங்களாக பொத்தியிருந்த இளமை பொங்கி எழுவது இயற்கையான ஒரு நிகழவே என்று தோன்றியது. நான் தான் என்னை போட்டு அதிகமாக குழப்பிக் கொள்கிறேன் என்று தோன்றியது. பானு என் அருகில் வந்து நின்றிருந்தாள். உள்ளே எட்டி சத்யா என்ன செய்கிறாள் என்று பார்த்தாள். லேசாக கலைந்த உடையுடன் குழந்தைபோல தூங்குபவளை பார்த்து சிரித்தாள். அவளுடைய பாவடை லேசாக தொடை மீது ஏறிக் கிடந்தது. நான் வரும்போது சரியாக மூடாமல் வந்துவிட்டேன் போல. ஆனால் பானு அதை தூக்கத்தில் நழுவியிருந்ததாக நினைத்திருக்க வேண்டும். உள்ளே சென்று அவளுடைய பாவடையை சரி செய்துவிட்டு வந்தாள்.

நாங்கள் இருவரும் கூடி சற்று நேரமாகியிருந்ததால் அவளுடைய மோப்ப சக்தி வெகுவாக வேலை செய்யவில்லை. எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் என் அருகில் வந்து அமர்ந்தவளை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. இவளுக்கு என்னையும் சத்யாவையும் சேர்த்து தவறாக பார்க்கக் கூட தெரியவில்லை. ஒருவேளை என்னையும் அவளுடைய தங்கை மீதும் அவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பாளோ என்று தோன்றியது. அவளுடைய தங்கையை இன்னும் அவள் குழந்தையாகத் தான் நினைத்திருக்கிறாள் என்பது தெரிந்தது. ஒருவேளை நான் சத்யாவிடம் எல்லாவற்றையும் உளறாமல் இருந்திருந்தால் அவளும் அப்படித் தான் இருந்திருப்பாளோ.

காலையில் என்னை பொறாமையாக பாத்திருக்க மாட்டாளோ என்று தோன்றியது. சரி நடந்தது நடந்து விட்டது. எதற்கு இனி மேல் அதை பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டு என்று பானுவை பார்த்தேன்.

பானுவின் முகம் முழுவதும் வியர்வை முத்துக்களாக பதிந்திருந்தது. அவளுடைய கழுத்தும் நனைந்திருந்தது. அவளுடைய அக்குள் பகுதியில் நைட்டியே நனைந்திருந்தது. அவள் உதடுகளுக்கு மேலாக பூத்திருந்த வியர்வை பூக்கள் அவளுக்கு ஒரு தனி அழகினை தந்திருந்தது. சமையலறை ஈரம் அவளுடைய நைட்டியில் இன்னும் இருந்தது. அவள் மீதிருந்து வியர்வையும் சமையலறை வாசமும் சேர்ந்து ஒரு வித்தியாசமான வாசம் வந்தது. காலையில் நான் முகர்ந்த வாசம் இப்பொழுது மாறியிருந்தது. அவளை நெருங்கி முகர்ந்தேன். அவள் சிவந்தாள். அவளுக்கு மிக அருகில் இருந்தேன். அவளுடைய கண்கள் அம்மா வருகிறாளா என்று பார்த்தது. நான் அவள் கழுத்தருகே சென்று முகர்ந்தேன். அவளுடைய வாசம் எனக்குள் விஷமாக இறங்கியது. உடனே ஒரு மயக்கத்தை கொடுத்தது. அவள் கழுத்திலிருந்து மேலேறினேன். அவளுடைய வியர்வையின் மீது லேசாக மூச்சு காற்றால் விசிறிக் கொண்டு மேலேறினேன். அவள் கண்கள் கிறக்கமாய் மூடின.

அவளுடைய முகவாயில் இருந்த வியர்வை மீது காற்றை ஊதினேன். அவளுடைய பூனை ரோமங்கள் சிலிர்த்து எழுந்ததை உணர்ந்தேன். அவளுடைய உதடுகள் பிரிந்து கழுத்து பின்னோக்கி சாய்ந்திருந்தது. அவளுடைய கீழுதடுகளுக்கு கீழே பூத்திருந்த வியர்வை மொட்டுக்கள் மீது காற்று ஊதினேன். அவளுடைய உடல் லேசாக சிலிர்த்தது. உதடுகள் இன்னும் கொஞ்சம் விரிந்தது. அவளுடைய உதடுகள் உலர்ந்திருந்தது. தன்னிச்சையாக அவளுடைய ரோஸ் நாக்கு வெளியில் வந்து உதடுகளை நீவியது. அவளுடைய நாக்கினை அவ்வளவு அருகில் பார்த்ததும் எனக்கு எச்சில் ஊறியது. ஆனாலும் பொறுத்துக் கொண்டு அவளின் மேலுதட்டுக்கு மேலே பூத்திருந்த வியர்வை மீது ஊதினேன். அவளுடைய கண்கள் இறுக்கமாய் மூடிக் கொண்டன. அவளுடைய உதட்டுக்கு மிக அருகில் இருந்தது என்னுடைய உதடுகள். அவளுடைய வாயிலிருந்து லேசான பெப்பர்மின்ட்டு வாசமும் எச்சில் வாசமும் வந்தது. என்னை மீண்டும் அவள் வாசம் தாக்கியது.

பெண்ணுடைய வாசம் இவ்வளவு போதையேற்றும் என்று நான் நினைத்தில்லை. அப்போது தான் உணர்ந்தேன். அப்படியே அவள் உதடுகளை என் உதடுகளால் மூடினேன். அவள் உதடுகளை என் எச்சிலால் நனைத்தேன். கொஞ்சமாக எச்சிலை அவள் வாய்க்குள் உமிழ்ந்தேன். அவள் என் எச்சிலை விழுங்கினாள். அவளுக்குள் நாக்கினை நுழைத்து அவள் எச்சிலை நக்கினேன். எந்த சுவையும் இல்லாத எச்சில் எங்களுக்கு போதையேற்றியது. அவளுடைய நாக்கு என்னுடைய நாக்குடன் சண்டையிட்டது. தடவியது. தவழ்ந்தது. அவளுடைய ஈறுகளை தடவினேன். அவளுடைய வாய்க்குள் ஏதோ பொக்கிஷம் ஒளிந்திருப்பதாக தோன்றியது. அதை என்னுடைய நாக்கு தேடியது. அவளுடைய மூச்சும் என்னுடைய மூச்சும் கலந்தது. எங்கோ ஒரு சத்தம் கேட்டு இருவரும் பிரிந்தோம்.

அவள் கண்களை திறந்து சுற்றி பார்த்தாள். எங்களை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். அவளுடைய உதடுகளுக்கு மேலும் கீழுமாக மீண்டும் வியர்வை முத்துக்கள் பூத்தன. என் கண்களுக்கு மிக அருகில் அந்த முத்துக்கள் பளபளத்தன. நான் அந்த முத்துக்களை யாராவது திருடி விடப் போகிறார்கள் என்று பயந்து அப்படியே நக்கினேன். அவள் லேசாக பாம்பு போல சத்தம் தந்தாள். அவளுடைய வியர்வை எனக்கு உப்புக் கரிக்கவில்லை. காமம் வந்தால் சுவை தெரியாமல் போய் விடும் போல. லேசாக இனித்தது போல இருந்தது. மீண்டும் அவள் உதடுகளைக் கவ்வினேன். என்னிடம் இருந்த அவளுடைய வியர்வையின் சுவையை அறிய ஆசைப்பட்டது போல அவளுடைய நாக்கு என்னுடைய நாக்கினை நக்கியது. அவள் என்னுடைய நாக்கினை உள்ளிழுத்து சப்பினாள். நாக்கை சப்புவது இவ்வளவு சுகம் தருமா என்று ஆச்சர்யமாக இருந்தது. நானும் அவள் நாக்கை இழுத்து சப்பி பதில் மரியாதை செய்தேன்.

அவள் கண்கள் மீது முத்தமிட்டேன். அவளுடைய கழுத்திற்கு வந்து மீண்டும் முகர்ந்தேன். அப்படியே அங்கு படிந்திருந்த வியர்வையை நக்கினேன். அவளுடைய கைகள் மேலெழும்பி என்னை கட்டிக்கொண்டது. என்னுடைய கைகள் தானாக அவள் முலையை தேடின. அவளுடைய முலைகள் என்னுடைய தொடலுக்கு உயிர் பெற்றன. ராமன் பாதம் பட்டு கல்லாயிருந்தவள் பெண்ணானதாக படித்திருக்கிறேன். ஆனால் என் கைபட்டு ஒரு பெண் கல்லானதை கண்டேன். அதிசயித்தேன். அவளுடைய இறுகிய முலைகளை பிசைந்தேன். அவளிடம் இருந்து மீண்டும் ஒரு பாம்பு சீறலாக சத்தம் வந்தது. அவளுடைய உதடுகள் மீண்டும் என்னை அழைத்தன. நான் அவற்றிடம் தஞ்சம் புகுந்தேன். அவள் முலைகள் என் கைக்குள் தஞ்சமாகின.

எங்கோ பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு இருவரும் மீண்டும் பிரிந்தோம். அப்போதுதான் நாங்கள் இருக்கும் இடம் காலம் தெரிந்தது. மொட்டை மாடியில் இந்தப் பக்கம் அவள் தங்கை உறங்க அந்தப்பக்கம் அவள் அம்மா சமையல் செய்கிறாள் என்பது நினைவுக்கு வந்தது. இரண்டு பேரும் எவ்வளவு அபாயகரமான சூழலில் இருக்கிறோம் என்பது புரிந்தது. அவள் வெட்கமாய் தலை குனிந்தாள். என்னை மீண்டும் ஆச்சர்யம் கவ்வியது. அவ்வளவு அபாயகரமான சூழல் கூட மறந்து இரண்டு பேரும் எப்படி காமத்தால் ஆளப்பட்டு இருந்தோம் என்பதை நினைக்க ஆச்சர்யமாக இருந்தது. கீழிருந்து யார் வேண்டுமானாலும் மேலே வந்திருக்கக் கூடும். இல்லை உள்ளே படுத்திருந்த சத்யா எழுந்து வந்திருக்கலாம். இல்லை சமையல் வேலையிலிருந்து ஆண்ட்டி வெளியில் வந்து பானு எங்கே என்று கூட தேடியிருக்கலாம். நான் தான் காமத்தில் இருந்தேன் என்றாலும். எப்பொழுதும் கவனமாக இருக்கும் பானு கூட மயங்கி விட்டாள் என்பது ஆச்சர்யமாக இருந்தது.



77363cookie-checkஆண்ட்டி பொண்ணுங்க சும்மா கும்முனு இருபாளுக 4