அண்ணனும், தம்பியுமா சேர்ந்து எனக்கு நல்லாவே கஞ்சிய ஊத்துறீங்க!

என் பெயர் தான் கமலேஷ். எல்லாரும் என்னை கமல்னு கூப்பிடுவாங்க. நான் தற்போது ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்ல 2ம் வருடம் படிச்சிடிருக்கேன்.