நானும் என்னோட பொண்டாட்டியும் கோலாலம்பூர்-இல் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தோம்..அப்போதுஎன்னோட மனைவி முதல் குழந்தை பெற ஊருக்கு போனாள்..எனக்கு பையன் பிறந்து இருக்குற சந்தோஷமான செய்தியும் வந்தது..உடனே ஊருக்கு போய்விட்டு , குழந்தைக்கு 1 மாதம் இருக்கும்போதே, மலேசியா கூட்டி வந்து விட்டேன். அப்போ அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்குற எல்லா தமிழ் குடும்பகளும் வந்து பார்த்தார்கள்..அவர்களில், எங்க வீட்டு எதிர் வீட்டில் ஒரு தமிழ் குடும்பம் இருந்தது ..ஒரு புருஷன், அவன் மனைவி மற்றும் ஒரு மகள்.