நாங்க வீட்ல ரெண்டு பொண்ணுங்க. என் பெயர் ரஞ்சனி என் அக்கா பெயர் நந்தினி . நான் ஸ்கூல்ல படிக்கிறேன். அக்கா பிளஸ் டூ முடிச்ச உடனே.சென்னையில் ஒரு பிரபல இன்ஜினியரிங் காலேஜ் ஹாஸ்டல் தங்கி படித்து வருகிறாள் . வார விடுமுறைக்கு தான் ஊருக்கு வருவாள். அப்படி ஒரு நாள் அக்கா ஊர்ல இருந்து வந்த போது என்கிட்டே ரொம்பவே அன்பா இருந்தா. எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் தான்.