அன்னைக்கு ஞாயிற்றுகிழமை விடுமுறைனால வேலைக்கு போற பசங்களுக்கு ஜாலி தானே. ஆனா அன்னைக்கு தான் நாங்க ரொம்ப பிஸி. காலையிலேயே எங்க செட் பசங்களோடு ஆத்துக்கு போய் வியர்க்க வியர்க்க கபடி விளையாண்டுட்டு நல்ல ஆத்துல குளிச்சிட்டு மதிய சாப்பாட்டுக்கு தான் வீட்டுக்கு வருவோம்.