அடுத்தவனோட படுத்து எந்திரிக்கிறதுதான் கோபத்தை தீர்க்கும்னா, நான் இதுவரைக்கு பல பேரோட படுத்து எந்திரிச்சிருக்கனும்பா!!!

‘கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாமா ஷ்ரேயா…’ என்று ஆசையாக கேட்டேன்.
‘எனக்கும் ஆசைதான்….ஆனா..பாட்டியும், ரம்யாவும் முழிச்சுட்டா..?’ என்று தயக்கத்துடன் கேட்டாள்.
‘எப்படியும் atleast ஒரு மணி நேரத்துக்கு எந்திரிக்க மாட்டாங்க…’ என்றேன்.
‘OK. no problem…’ என்று சந்தோஷமாக சொன்னபடி,அவளது birth-இல் உட்கார்ந்தாள். சன்னல் பக்கமிருந்த சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். நானும் அவள் அருகில் அமர்ந்தேன். என்னை இழுத்து அவள் மடியில் படுக்க வைத்துகொண்டாள்.
இருவரும் பொதுவாக அவள் குடும்பம் பற்றியும் என் குடும்பம் பற்றியும் பேசிக்கொண்டிருதோம்.
‘ நான் வீட்டுக்கு ஒரே பெண். கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? என் பேரண்ட்ஸ், நான் எது கேட்டாலும், மாட்டேன்னு சொல்லாம வாங்கிக் கொடுத்துடுவாங்க…ம்ம்ம்…அதுதான் இப்போ என் வாழ்க்கையை சீரழிச்சிடுச்சி…’ என்று ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டாள்.
‘ஏன்…என்னாச்சி..ஷ்ரேயா..?’ என்று கேட்டேன்.
‘ நானும், ashwin-ம் love பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க தெரியுமா? நான் படிச்சிக்கிட்டிருந்தப்ப எனக்கு எத்தனையோ பேரு love letter கொடுத்திருக்கானுங்க. ஆனா, நான் யார்கிட்டயும் சிக்காம, படிப்பே கவனமா இருந்தேன். ஆனா ashwin என்னை விடாம தொரத்தி தொரத்தி வந்தப்ப மறுக்க முடியல… வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பாத்தப்ப, ashwin-ஐத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்தக்கால்ல நின்னேன். என்னோட parents-ம் என்னோட ஆசைக்கு தடை போடாம, அவனை கட்டிவச்சுட்டாங்க…’ என்றாள்.
‘அப்படியா….காதலிச்சி கல்யாணம் பண்ணியுமா, ஒன்னை சரியா கவனிச்சிக்கிறதில்லை!’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
‘அவன் பெரிய பணக்காரன். கல்யாணத்துக்கு பிறகு தான் தெரிஞ்சது…அவன் காதலிச்சது என் மனசையில்ல. உடம்பைத்தான்….அவன் friends கிட்ட எப்படியாவது என்கூட ஒரு நாளாவது படுக்கிறதா சவால் விட்டுருக்கான். அது நடக்காததால, சவாலில் ஜெயிக்கிறதற்காக என்னை love பண்றதா நடிச்சு, கல்யாணம் பண்ணிட்டான்…சரி அத விடு…இந்த நேரத்துல அவனைப்பத்தி எதுக்கு பேசிக்கிட்டு…’ என்று சோகத்துடன் சொன்னாள்.
‘If you don’t mind, நான் ஒன்ன ஒண்ணு கேட்கலாமா?’ என்று கேட்டேன்.
‘என்னையே ஒன்கிட்ட கொடுத்திருக்கேன்… இன்னும் என்கிட்ட என்ன தயக்கம்….no formalities…’ என்று சிரித்தாள்.
‘எப்படி….என்கூட.அதுக்கு…ஒத்துக்கிட்ட ஷ்ரேயா? ஒன் husband மேல இருக்கிற கோபத்தை தீர்த்துக்கிறதுக்காகவா..?’ என்று கேட்டேன்.
‘அடுத்தவனோட படுத்து எந்திரிக்கிறதுதான் கோபத்தை தீர்க்கும்னா, நான் இதுவரைக்கு பல பேரோட படுத்து எந்திரிச்சிருக்கனும்பா. பொம்பளை அப்படிப்பட்டவ கிடையாது ரமண்…ஒன்ன மொதமொத பார்த்தப்ப ஒரு friendly look தெரிஞ்சுது… அப்புறம் நீ என்னை மெய் மறந்து பார்த்து பார்த்து ரசிச்சது பிடிச்சது… நீ என்ன ரசிச்சப்ப, அதுல காமம் மட்டுமே இல்ல, ஒரு innocence இருந்துச்சு. அது பிடிச்சுது…அதனால ஒன்கிட்ட வச்சுக்கனும்னு தோணுச்சு….husband-ஐ select பண்ணப்பத்தான் தப்பு பண்ணிட்டேன்…ஒன்ன சரியா select பண்ணியிருக்கிறேன்னு இப்ப உள்ளுக்குள்ள தோணுது..’ என்று சொல்லி, மூக்கை பிடித்து செல்லமாக கிள்ளினாள்.
‘எத வச்சு சொல்லுற ஷ்ரேயா…’ என்று கேட்டேன்.
‘ஒன்னோட சுகம் மட்டுமே பெரிசுனு selfish-ஆ இருக்காம, என்னயும் பார்த்து பார்த்து சந்தோஷப்படுத்தினயே…எவ்வளவு திருப்தியா இருக்கு தெரியுமா…என்னோட ஒடம்ப மட்டும் குறி வச்சிருந்தீன்னா, இன்னேரம் கவுந்தடிச்சி தூங்கியிருப்ப…ஆனா, நீ அப்படியில்லாம, என்கூட பேசணும்னு ஆசப்பட்டியே….அத வச்சுத்தான் சொல்றேன்’ என்றாள்.
‘ஓ…அதுக்குள்ள என்னப்பத்தி இவ்வளவு observe பண்ணி வச்சிருக்கியா!’ என்று ஆச்சரியமாக கேட்டபடியே, என் கைகளை அவள் கழுத்துக்கு பின்னால் போட்டு இழுத்து, அவள் முகத்தை என் முகத்தருகே கொண்டு வந்தேன். அவளது செவ்விதழ்களில் ஆசையுடன் முத்தமிட்டேன். இருவரும் அப்படியே சிறிது நேரம் மெய் மறந்திருந்தோம்.
திடீரென்று என் மனதினில் ஒரு கேள்வி. அவளை மெல்ல விலக்கி, ‘ஒன் husband ஒன்கிட்ட அன்பா இருந்திருந்தா, நமக்குள்ள இது நடந்திருக்குமா?’ என்று கேட்டேன்.
‘சத்தியமா நடந்திருக்காது. அந்த காம தேவனே வந்திருந்தாக்கூட திரும்பி பார்த்திருக்கமாட்டேன். புருஷன் நல்லா கவனிச்சிக்கிட்டா, பொண்ணு அவனுக்காக உயிரையே கொடுப்பா தெரியுமா?…இதை நிறைய ஆம்பளைங்க புரிஞ்சிக்கிறதே இல்ல… நல்லா கவனிச்சிக்கிறதுனா வெறும் செக்ஸ் மட்டும் இல்லப்பா.. அப்பப்ப கட்டிப்பிடிக்கிறது..அப்பப்ப ஒரு முத்தம்…எல்லா விசயத்தையும் பகிர்ந்துக்கிறது…அவ upset-ஆ இருக்கும்ப்போது, அவ பிரச்னையை காது கொடுத்து கேட்கிறது…இந்தமாதிரி சின்ன சின்ன விசயங்களைத்தான் எல்லாப் பொண்ணும் எதிர்பார்க்கிறா..பெருசா ஒண்ணுமில்ல…’ என்றாள்.
‘எது எப்படியோ… நீ எனக்கு கிடைச்சது நான் செஞ்ச அதிர்ஷ்டம் ஷ்ரேயா’ என்றேன்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்ல ரமண்…என்னோட கவலையெல்லாம், ஒரு young growing student-ஓட மனசை கலைச்சுட்டோனோனு கவலையா இருக்கு.. நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்…’ என்றாள்.
‘ நீயும் என்ன use பண்ணிட்டு தூக்கி போட நினைக்கல பாத்தியா… நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறயே…ரொம்ப thanks-பா…ஒன்ன மாதிரி encourage பண்ணுற mentor இருக்கிறப்ப, கண்டிப்பா தப்பா போயிடமாட்டேன்..சரி நாளைக்கு டெல்லி போயிடுவோம். அப்புறம் எப்படி meet பண்ணுறது’ என்று கேட்டேன்.
‘டெல்லியில meet பண்ணமுடியாது. இன்னும் 2 weeks-ல madras திரும்பிடுவேன். அப்புறம் meet பண்ணலாம். ஆனா ஒரு condition… நீ அதுக்கு ஒத்துக்கிட்டாத்தான், என்னோட madras phone number தருவேன்’ என்றாள்.
‘என்னப்பா அது…ஒன் friendship-க்காக எது வேணும்னாலும் செய்யிறேன்..’ என்றேன்.
‘ நாம week ends-ல மட்டும்தான் meet பண்ணனும்… நீ காலேஜ் போறது கெடக்கூடாது..infact, I want to see your results of every semester..’ என்றாள்.
நானும் சந்தோஷத்துடன் ‘சரிப்பா..’ என்று அவள் கன்னத்தை கிள்ளினேன்.
ரம்யா மேடம் புரண்டு படுக்கும் சத்தம் கேட்டது.
‘சரிப்பா… நேரமாகுது. யாரும் எந்திரிக்கிறதுக்குள்ள படுத்துக்குவோம்’ என்றாள்.
நான் அவள் மடியை விட்டு மனமில்லாமல் எழுந்தேன்.
‘Good night ரமண்..sweet dreams…’ என்றாள்.
‘Dreams-ஆ…அது எதுக்கு இனிமே…நிஜமே ஷ்ரேயாவாக வந்திருக்குதே..’ என்று சொல்லி சிரித்தேன்.
அவளும் கலகலவென சிரித்தாள். அவள் தலைமுடியை கோதி, நெற்றியில் முத்தமிட்டேன்,
இருவரும் அளவில்லா சந்தோஷத்துடன் படுக்க சென்றோம்.