மத்திய அரசின் வணிகவரித்துறையில் ஒரு வேலைக்காக நேற் காணலுக்காக காத்திருந்தேன். அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் இருந்தேன் வேலை கிடைத்து விடும் என்று நம்பிக்கை இருந்தது.