குளிச்சு முடிஞ்சதும், வீட்டிலிருந்து வந்திருந்த இட்லியும் அயிரமீன் குழம்பையும் ஒரு கை பார்த்துட்டு நான் எழுந்த போது அந்த நடுகை நடவு முடிந்து, அடுத்த வயலுக்குள் அனைவரும் இறங்கினார்கள்.