எங்கள் வீட்டில் எல்லாரும் விடியற்காலமே அம்மாவின் Akka மகளின் திருமணத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். எனக்கு எக்ஸாம் டைம் என்பதால் என்னை அழைத்து செல்லவில்லை. “கார் வந்திடுச்சு. வாங்க சீக்கிரம்…” என அப்பா சொல்ல எல்லாரும் காரில் போய் உட்கார்ந்தனர். “என்னங்க…. பையன் இரண்டு நாள் தனியா இருக்கணும். சாப்பாடுக்கு என்ன பண்ணுவான். அவனுக்கு சமைக்க கூட தெரியாது” என்றாள் என் அம்மா. “இரண்டு நாள் தானே… ஹோட்டலில் சாப்பிடட்டும். காசு கொடுத்திருக்கேன்” என்றார் அப்பா. ‘அம்மா நான் வேணும்னா தம்பி கூட இருக்கட்டுமா?’ என கேட்டாள் என் Akka. “சரிமா நீ இங்க இருந்து தம்பிய பார்த்துக்கோ… நாங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு போனா போதும்.” என்று என் அம்மா சொன்னதும் எனக்கு இடி விழுந்தது போல் இருந்தது. நான் அருகில் ஓடிப் போய் ‘நான் தனியா இருக்கலாம். நீங்க போயிட்டு வாங்க…’ என்றேன். உடனே என் அப்பா, “வேண்டாம் வேண்டாம் உன் Akka இங்க இருக்கட்டும். அப்போ தான் நீ ஒழுங்கா இருப்ப. வெளிய எல்லாம் சுத்த போக மாட்ட” என்றார்.