வீட்டுக்கு வந்த விருந்தாளி மனைவியின் நண்பி பரிமளம்!

மாலை மணி ஆறு. தனது வங்கி பணிகளை முடித்து விட்டு திரு.பாஸ்கரன் மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி விட்டார்.