படித்துவிட்டு நாக்ரி, மான்ஸ்டர், டைம்ஸில் வழக்கம்போல் இப்போதைய மாடர்ன் பாய்ஸ் ரெஜிஸ்டர் செய்து விட்டு வேலைக்கு காத்திருப்பது போல் தான் நானும் காத்திருந்தேன். நல்லவேளை பத்து வருடங்களுக்கு முன்பு பிறக்கவில்லை இல்லையென்றால் ஒவ்வொரு வேலைக்கும் போஸ்ட் ஆபீஸ் சென்று தபால் அனுப்பும் தலைவலியிலிருந்து தப்பித்துவிட்டேன்.