ஆ!ஆ!ஆஆ விடுங்கன்னா! ப்ளீஸ் அண்ணா!

ஒரு நாள் காலை 8 மணி அளவில் என் நண்பன் ராஜ் எனக்கு கால் செய்து, அவன்
ஊரில் ஒரு வேலைக்கு நேர்முகத்தேர்வு நடப்பதாகவும் அடுத்த வாரம்
திங்கள்கிழமை என்றும் என்னக்கு அழைப்பு விடுத்தான். நானும் சரி வருகிறேன்.