என் பெயர் குணா. ஊர் திருச்சி. இது என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம். கொஞ்சம் கற்பனையையும் சேர்த்து உங்களுக்காக. அப்போது நான் +1 படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீடு மூன்று மாடிகளைக் கொண்டது. கீழ் போர்ஷனில் அம்மா அப்பாவும் மூன்றாவது மாடியில் நான் படிக்கவும் இரண்டாவது மாடி வாடகைக்கும் விடப்பட்டிருந்தது.