என்னோட பேரு ‘மதன்’, நான் இன்னைக்கு உங்களோட பகிர்ந்த்துக்கபோறது என்
வாழ்கைல நடந்த, என் வாழ்கையை மாற்றிய ஒரு அருமையான அனுபவம். சொல்ல போன
எல்லார்துகும் இந்த மாரியான ஒரு நிகழ்வு நடந்துருக்கும் அது உங்க வாழ்கைல
சந்தோசத குடுதுருக்கும். நான்சென்னைல குடியேறி மூணு மாதங்களே ஆனது, எனக்கு
ஒரு தனியார் அலுவலகத்தில் மாதம் 25000 சம்பளம் கிடைக்கும் நல்ல வேலை
கிடைத்திருந்தது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் “கோவை” மாவட்டம், இங்கு
நான் தனி வீட்டில் தங்கியிருந்தேன். மாத வாடகையை நான் வேலை பார்க்கும்
அலுவலகமே கட்டியது. நான் ஒருவன் மட்டும் அங்கு தங்கி இருந்ததால் எனது
வீட்டின் உரிமையாளர், வீட்டை பராமரிக்க ஒருவேலைக்காரியை நியமித்திருந்தார்.