என்பெயர் ராமு. வயசு 18. வீட்டில் ஒரேபிள்ளை. கோவையில் வாழ்கிறோம். அப்பா பேங்கில் வேளை. அம்மா வீட்டில். ஆர்ட்ஸ் காலேஜ்ல முதல்வருட முதல்செம் முடிஞ்சு 7 நாள் லீவு விட்டாங்க. என்பிரண்ட்ஸ் எல்லாரும் சொந்தக்காரங்க ஊருக்கு போயிட்டதால ஊர்சுத்த ஆலேயில்ல. அதனால நானும் எங்காவது ஊருக்கு போகலாம்னு முடிவெடுத்ததும், அம்மா சொன்னாங்க “உங்க பாட்டி வீட்டிக்கு போயிட்டுவாவேண்டா”.நானும் சரியென சொல்லிட்டு கிளம்பி பாட்டிவீட்டிக்கு போனேன்.பாட்டிக்கு 55 வயதிருக்கும், என் தாத்தாவுக்கு 60 வயசு. அவங்களுக்கு பெரிய தோட்டம் இருக்கு. அதில் வாழை, பயிறுனு போட்டுட்டு எப்பவும் காட்டிலதான் இருப்பாங்க. அன்னிக்கு நைட்டு நல்லாதூங்கினேன்.நான் காலையில எட்டு மணிக்குதான் எந்திரிச்சேன். போரடிக்க வாழைத்தோட்டத்துக்கு போனேன்.