என் பெயர் பெரியசாமி. நான் ஒரு தேங்காய் வியாபாரி. தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து, பருப்பை எடுத்து, தரகர் மூலம் வடமாநிலங்களில் நல்ல விலைக்கு விற்பதுதான் என் தொழில்.